• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

அன்புத் தோழமைகளே!!!

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!

எல்லோரும் எப்படி இருக்கிறீங்க
? முதல்ல ரொம்ப ரொம்ப சாரி கேட்டுக்கிறேன்.. Actually இந்த final எப்பி போஸ்ட் போட்டுட்டேன்னே நினைச்சிட்டு இருந்தேன்.. இல்லைனா இதை மட்டுமாவது update போட்டு இருப்பேன்.. கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் ‘அய்யோ! லாஸ்ட் எப்பி போடவே இல்லையானு அலறியடிச்சிட்டு வந்து இருக்கேன்’..

உடல் நிலை, மன நிலை, காலேஜ், exams, labsனு ஒரு ரேஞ்ச்ஜாவே சுத்திட்டு இருக்கிறேன்.. சொல்லப்போனா திணறிட்டு இருக்கிறேன்.. கதை எழுத நேரமோ மனநிலையோ சரியா அமைவதே இல்லை.. அதனால் சுடும் பனித்துளியே! கதை தற்காலியமா நிறுத்தி வைக்கப்படுகிறது..

யுனிவெர்சிடி தியரி எக்ஸாம்ஸ் Dec18 ஆரம்பித்து Jan6 தான் முடியுது.. இதுக்கு நடுல இன்னொரு இன்டெர்னல் எக்ஸாம், மாடல் lab எக்ஸாம், யுனிவெர்சிடி lab எக்ஸாம் எல்லாம் வேற வருது.. பையனையும், அவன் படிப்பையும் வேற கவனிக்கணும்.. ஸோ ‘சுடும் பனித்துளியே’ புதுவருடத்தில் தான் தொடர முடியும்..

ரொம்பவே கஷ்டமா இருக்குது, இந்த கதையை இப்படி திரும்ப நிறுத்துவதில்.. Actually, எனக்கு கில்ட்-ஆ இருக்குது.. இப்படி உங்களை படிக்க வச்சு, கதையை நிறுத்துறேனேனு கில்ட்-ஆ இருக்குது.. படிச்சிட்டு இருக்க கதையை இப்படி நிறுத்தப்பாட்டா எவ்ளோ கடுப்பு, எரிச்சல், கோபம் எல்லாம் வரும்னு புரியுது.. பட் என்னோட நிலைமை இப்படி இருக்குது.. மன்னிக்கவும் தோழமைகளே!

நான் M.E முடிக்கிற வரை இப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கடக்க இருக்கும் இந்த இரண்டு வருடங்கள் எனக்கு கடினமான காலம், ப்ளீஸ் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க தோழமைகளே! சூழ்நிலைகளுக்கு நடுவில் தொடரும் எனது எழுத்துப்பணியில் உங்கள் ஆதரவை நம்பி தான் நான் இருக்கிறேன்..

கொஞ்சமாது ப்ரீ ஆனதும் ஏதேனும் கதையை ரீரன் செய்ய முயற்சிக்கிறேன்..

‘அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!’ கதை சரணோட “Stories Hutapp ல போட்டு இருக்கிறேன்.. இது full-packed காமெடி ரொமான்ஸ் கதை. இந்த கதையை படித்தால் கண்டிப்பாக மனம்விட்டு சிரிப்பீங்க.. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..

என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்..

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
Nirmala vandhachu 😍 😍 😍
Take your time ma
Take care of your health
ME mudikka All the best wishes 💐💐💐
 
Take care goms, 💞💞💞💞
நல்லபடியா எக்ஸாம் முடி, ஹெல்த் பார்த்துக்கோ, குழந்தையையும் பார்த்துக்கோ,
நாங்க வெயிட் பண்றோம், டைம் கிடைக்கிறச்சே வந்து ஹாய் சொல்லிட்டுப் போ
 
அன்புத் தோழமைகளே!!!

எல்லோரும் எப்படி இருக்கிறீங்க
? முதல்ல ரொம்ப ரொம்ப சாரி கேட்டுக்கிறேன்.. Actually இந்த final எப்பி போஸ்ட் போட்டுட்டேன்னே நினைச்சிட்டு இருந்தேன்.. இல்லைனா இதை மட்டுமாவது update போட்டு இருப்பேன்.. கமெண்ட்ஸ் பார்த்துட்டு தான் ‘அய்யோ! லாஸ்ட் எப்பி போடவே இல்லையானு அலறியடிச்சிட்டு வந்து இருக்கேன்’..

உடல் நிலை, மன நிலை, காலேஜ், exams, labsனு ஒரு ரேஞ்ச்ஜாவே சுத்திட்டு இருக்கிறேன்.. சொல்லப்போனா திணறிட்டு இருக்கிறேன்.. கதை எழுத நேரமோ மனநிலையோ சரியா அமைவதே இல்லை.. அதனால் சுடும் பனித்துளியே! கதை தற்காலியமா நிறுத்தி வைக்கப்படுகிறது..

யுனிவெர்சிடி தியரி எக்ஸாம்ஸ் Dec18 ஆரம்பித்து Jan6 தான் முடியுது.. இதுக்கு நடுல இன்னொரு இன்டெர்னல் எக்ஸாம், மாடல் lab எக்ஸாம், யுனிவெர்சிடி lab எக்ஸாம் எல்லாம் வேற வருது.. பையனையும், அவன் படிப்பையும் வேற கவனிக்கணும்.. ஸோ ‘சுடும் பனித்துளியே’ புதுவருடத்தில் தான் தொடர முடியும்..

ரொம்பவே கஷ்டமா இருக்குது, இந்த கதையை இப்படி திரும்ப நிறுத்துவதில்.. Actually, எனக்கு கில்ட்-ஆ இருக்குது.. இப்படி உங்களை படிக்க வச்சு, கதையை நிறுத்துறேனேனு கில்ட்-ஆ இருக்குது.. படிச்சிட்டு இருக்க கதையை இப்படி நிறுத்தப்பாட்டா எவ்ளோ கடுப்பு, எரிச்சல், கோபம் எல்லாம் வரும்னு புரியுது.. பட் என்னோட நிலைமை இப்படி இருக்குது.. மன்னிக்கவும் தோழமைகளே!

நான் M.E முடிக்கிற வரை இப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. நான் கடக்க இருக்கும் இந்த இரண்டு வருடங்கள் எனக்கு கடினமான காலம், ப்ளீஸ் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க தோழமைகளே! சூழ்நிலைகளுக்கு நடுவில் தொடரும் எனது எழுத்துப்பணியில் உங்கள் ஆதரவை நம்பி தான் நான் இருக்கிறேன்..

கொஞ்சமாது ப்ரீ ஆனதும் ஏதேனும் கதையை ரீரன் செய்ய முயற்சிக்கிறேன்..

‘அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!’ கதை சரணோட “Stories Hutapp ல போட்டு இருக்கிறேன்.. இது full-packed காமெடி ரொமான்ஸ் கதை. இந்த கதையை படித்தால் கண்டிப்பாக மனம்விட்டு சிரிப்பீங்க.. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..

என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்..

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
story ellam second than . first unga health and family health pathu unga studies parunga sis.... nenga nala irutha ellam nala padiya nadakum .

Take care sis

Take ur own time we're waiting for u sis :love: UF ❣️
 
Back
Top
Developed and maintained by – Akeshya