• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

அனைவருக்கும் வணக்கம் அன்பூக்களே

ஹாய் அன்பூக்களே, ❣️❣️❣️

இதோ மீண்டும் ஒரு புதிய துவக்கம். இறைவனின் ஆசியுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன், மனம் நிறைந்த பிராத்தனைகளுடன் :love: :love: :love:

புது பொலிவுடன், புத்தம் புதிய தளத்துடன் நம் பயணம் இனிதே தொடர்கிறது 💕💕💕

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰

View attachment 1
Congrats Saran sis.....
 
ப்பாஹ்...

கஷ்டப்ப்ப்ப்ப்பப் பட்டு உள்ளுக்கு நுழைஞ்சுட்டேன், சரண்....

முதலிலேயே சொல்லிடறேன் :

உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த - ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள், சரண்.

இன்னைல இருந்து எந்த தடையும் இல்லாம தொடர்ந்து வெற்றி பாதையில பயணிக்க

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்க வேண்டும்

என்னும் பிரார்த்தனைகளோடு......

💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
Yes
 
ஹாய் அன்பூக்களே, ❣️❣️❣️

இதோ மீண்டும் ஒரு புதிய துவக்கம். இறைவனின் ஆசியுடன், உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன், மனம் நிறைந்த பிராத்தனைகளுடன் :love: :love: :love:

புது பொலிவுடன், புத்தம் புதிய தளத்துடன் நம் பயணம் இனிதே தொடர்கிறது 💕💕💕

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰

View attachment 1
Congratulations for your new venture Keep rocking as always
 
Back
Top
Developed and maintained by – Akeshya