• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வானாடும் மீனே - 31 நிறைந்தது

ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

@kkk View attachment 1799​

வணக்கம் சிஸ், தேங்க் யூ உங்க முதல் கருத்திற்கு :)

என் இஷ்டத்துக்கு போஸ்ட் பன்றதா சொல்லியிருந்தீங்க. நான் இந்த கதை ஆரம்பிக்கும் முன்னவும் சரி அதுக்கு முன்னவும் சரி என்னால அக்டோபர் முடியிற வரை சரியான நேரத்துல அப்டேட் போடமுடியுமான்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்.

இதுவரைக்கும் கதையை பீக்ல நிறுத்திட்டு நான் வெய்ய்ட் பண்ண வச்சு சந்தோஷப்பட்டுக்கிட்டதே இல்லை. அப்படி ஒரு பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. அது பத்துவருஷமா என்னை ஃபாலோ பன்ற எல்லாருக்குமே தெரியும். முடிஞ்சளவுக்கு கதை போட முடியலைன்னா இல்லைன்னு போஸ்ட் போட்டுடுவேன். முடியாத சமயத்துல தான் என்னால அதை சொல்லமுடியாம போகும். எல்லாருக்குமே சூழ்நிலைன்னு ஒன்னு இருக்கும்ங்க.

உங்களுக்குமே இப்போ தானே கமெண்ட் பண்ண நேரம் கிடைச்சிருக்கு. அதை நான் இதுவரை ஏன் பண்ணலைன்னு கேட்கலையே. ஏனா எல்லாருக்குமே சூழ்நிலை, வேலைகள், கமிட்மெண்ட்ஸ் எல்லாமே இருக்கும் சிஸ். :)

நான் இவ்வளோ விளக்கம் சொல்லனும்ன்னு இல்லை. ஆனா இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காம முதல் தடவையா தெரிவிச்சிருக்கீங்க. டைம் வேஸ்ட் வேற பண்ணிட்டீங்க. அதனாலதான் பதில் சொல்லலாமேன்னு. சில வார்த்தைகள் எல்லாருக்குமே வலிக்கும். :)
எனக்கும் வொர்க் இருக்குங்க சிஸ். பண்டிகை நாள் வேற. அதையும் பார்க்க வேண்டாமா? எனிவே தேங்க்ஸ் :)

கூடவே காத்திருந்தவர்களிடமும் காத்திருக்க வைத்ததற்கு வருத்தங்கள் தெரிவிச்சுக்கறேன். இனி வாரம் இரண்டு இல்லை, மூன்று அத்தியாயமா போடலாம்ன்னு யோசிக்கிறேன். தேங்க்யூ(y)(y)(y)

அன்பூஸ் கதை வரும் புதன்கிழமை வரை மட்டுமே தளத்தில் இருக்கும். வாசிக்க விரும்புபவர்கள் தொடங்கலாம்
🙂
🙂
🙂
:) :) :)

சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வானாடும் மீனே - 31 (1)​

வானாடும் மீனே - 31 (2)​

வானாடும் மீனே - 31 (3)​

வானாடும் மீனே - 31 (4)​

வானாடும் மீனே - 31 (5)​

வானாடும் மீனே - 31 (6)​

💕💘❣️🫰❤️‍🔥

WhatsApp Image 2026-07-26 at 4.07.37 PM.webp

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
Vera level saran ma'am... Semayana story...
 
Nice story sis
 
ரொம்ப சோகமாக உணர்வுபூர்வமாக இருந்தது கடைசியில் மனதிற்கு நிறைவாய் முடிந்தது சந்தோசம்.
ரொம்ப stress எடுத்துக்காம ஜாலியா எழுந்துங்கபா. Thanks and congrats Saran ma
 
Saran ma, neenga eppo kadhai pottalum naanga padikka ready. Eppo mudiyudho appo podunga podhum.

Neenga ezhudaradhu oru Thavaman madhiri. Ella nerathuleyum nenacha padi panna mudiyadhu...

Arumaiyaana kadhai. Vaanavanum, kayalum kannileye nikkaraanga Mari, karuppiah, arumaiyaana petror....meenavum magarasiyum deivama Engagement mansuleyum ninjuttanga
 
Saranya Hema அவர்களின் எழுத்தில்
"வானாடும் மீனே"
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதைக்களம் 😔
23வது அத்தியாயம் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மனது 🥰
கயல்விழி... தனி பெற்றோரின் வீட்டிலிருந்து தப்பித்து அடைக்கலமாக வருகிறாள் வான்புகழ்வீரன் இல்லத்திற்கு.
13 வருடங்கள் ஜெயிலில் கழித்துவிட்டு மனம் நிறைந்த வேதனையுடன் வருகிறான் அவன். தன் வீடு தேடி வந்த பெண்ணை அவள் பெற்றோருடன் அனுப்ப இவன் மனம் பதைபதைக்கிறது. தன் மனம் சொல்லும் செய்தியை அப்போதே அறிந்து அவளை அனுப்பாமல் தன்னுடனே தக்க வைத்திருந்தால் இவ்வளவு அனர்த்தங்கள் நடந்திருக்காது 😔
மாரீஸ்வரி கருப்பையா உன்னதமான மனிதர்கள் 🥰
உப்பிலியப்பன் கோமளா
பர்வதம், அமுதா கேவலமான பிறவிகள் 😡
மீனாள், மகராசி இவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்த வாழ்வு படிப்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது. ❤️
இவர்களின் இழப்பு மனதை அறுத்தது 😔
ஒரு நல்லது நடந்து விடாதா..? இறுதி அத்தியாயம் வேகமாக வந்து விடாதா என நினைத்துக் கொண்டே படித்தேன்..

இறுதி அத்தியாயம் வந்தவுடன் ஏன் வேகமாக முடிந்தது இன்னும் கொஞ்சம் கதை நீளாதா என ஏக்கம் கொள்ள வைத்து விட்டார் எழுத்தாளர் 🥰
கிட்டத்தட்ட கதை முடியும் தருவாய்வரை எங்களை அழுத்தத்திலும் கண்ணீரிலும் வைத்துவிட்டு இறுதி அத்தியாயத்தை மட்டும் வேகமாக முடித்தது என்ன நியாயம் ரைட்டரே 😔
ஒரு எபிலாக் கொடுத்தா அவர்கள் குழந்தை குட்டியுடன் குடும்பமாக வாழ்வதை பார்த்து நாங்களும் மகிழ்ந்திருப்போம் தானே.

சரி விடுங்க.. படித்த எங்களுக்கே இவ்வளவு அழுத்தமாக உள்ளது. எழுதிய உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். உங்கள் மனநிலை எவ்வளவு வதைபட்டிருக்கும் என்று என்னால் நன்றாக உணர முடிகிறது..
கதையின் ஸ்லாங் ரொம்ப நன்றாக இருந்தது உங்களுக்கு இந்த ஸ்லாங்கு மிகவும் கைவந்த கலை என்று எனக்கு தெரியும் 🥰
மிக மிக அருமையான கதை❤️

இப்படியான கதைகளை படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் காத்திருந்தது தான் படிக்க வேண்டும். 🥰

Good luck dear 🥰 ❤️
Keep rocking 🥰❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya