• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-17

கருவறையில் வைத்துக்
கட்டியதெல்லாம் உருக்கொள்கிறது
ஆணாய் பெண்ணாய்
பிறந்த மனங்களுக்கு
பிடித்தமில்லை வேற்றுமையில்
விதைக்குள் வைத்துப் பூட்டுவதெல்லாம்
விழுங்கி வளர்கிறது மரங்களாய்
பெற்றவளிலிருந்து பிட்டுவைத்தலே
வேர்பிடிக்கிறது சிந்தையில்
விதைத்தது நற்கரு என்றால்
வீடாளும் நாடாளும்
தீது கொண்டு மண்ணிட்டியிருந்தால்
விதையொன்று போட சுரை வேறு வருமா?!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்

அன்பும் நன்றியும் ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-17 (1)
தலையல் மொழி-17 (2)
 
சண்டிராணி சொக்கிவிடுவாள்

நரசிம்மா

முத்தம் கொடு மொத்தம் தருவாள்

மொத்தும் தருவாள் வாங்கிக்கொள்

நீ எதில் குறைந்து போவாய்

நீ செய்ததை மறந்து உனை மட்டும் நினைந்து தனக்கென்று ஒரு பற்றுக்கோலாய்

தளிர் கொடியை பற்றிக்கொண்ட சகியவள்

நீ அவளை சீக்கிரம் வாங்கி தாங்கிக்கொள்ளடா நரசிம்மா
 
சண்டிராணி சொக்கிவிடுவாள்

நரசிம்மா

முத்தம் கொடு மொத்தம் தருவாள்

மொத்தும் தருவாள் வாங்கிக்கொள்

நீ எதில் குறைந்து போவாய்

நீ செய்ததை மறந்து உனை மட்டும் நினைந்து தனக்கென்று ஒரு பற்றுக்கோலாய்

தளிர் கொடியை பற்றிக்கொண்ட சகியவள்

நீ அவளை சீக்கிரம் வாங்கி தாங்கிக்கொள்ளடா நரசிம்மா
கண்டிப்பாக சொக்குவாள் :DUFUF
 
Back
Top
Developed and maintained by – Akeshya