• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-16

ஆயகலைகள்
அறுபத்து நான்கை விட
அத்துணை சிறப்பானது
அத்துணையிலும் சிறப்பானது
பிள்ளையைப் பேணி வளர்ப்பது!

பிறப்பித்தலில் இல்லை
வளர்த்தலில் தான்
மகாத்மாக்கள்
சிருஷ்டிக்கப்படுகிறார்கள்!

சான்றோன் எனக்
கேட்க வரம் பெற்றவர்கள்
பிள்ளையை மட்டுமல்ல-தன்
பிறப்பையும் சிறப்பித்தவர்கள்
வாழ்வியலின் சுவையை
வயிறு புடைக்க ருசித்தவர்கள்.

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-16 (1)
தலையல் மொழி-16 (2)
 
காலங்களால் மாற்ற இயலா வடு அது பிளவுபட்ட குடும்பச்சூழல் குழந்தைகளை நிலைகுலையச்செய்யும்
மனம் தடுமாறசெய்யும் வழிபிறழச்செய்யும் இவை ஏதுமின்றி தனை வடிவமைத்த சிவகாமி இவள்
 
காலங்களால் மாற்ற இயலா வடு அது பிளவுபட்ட குடும்பச்சூழல் குழந்தைகளை நிலைகுலையச்செய்யும்
மனம் தடுமாறசெய்யும் வழிபிறழச்செய்யும் இவை ஏதுமின்றி தனை வடிவமைத்த சிவகாமி இவள்
மிகச் சரியாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி
 
Back
Top
Developed and maintained by – Akeshya