• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-15

கண்ணீர்ப்பூக்களை
கன்னத்தில் மலர்த்துகிறாய்
செந்நீர் நாளங்கள்
செத்து மடிகிறது என்னில்!

நெஞ்சில் புதைந்து
நேசத்தின் நிதர்சனம் பகர்கிறாய்
நேர்ந்துவிட்ட பிழையில்
நோயுண்டு நொடித்தது காதல்!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-15 (1)
தலையல் மொழி-15 (2)
 
இப்படியா கடமைக்கு கடனுக்கு காதலை விடறதது

அடேய் நரசிம்மா அவளென்ன சிவகாமியா காதலை கடமைக்கு தியாகம் செய்ய

இவள் வர்ஷா மழையவள்

தானே சரியாக நாளாகும்

எதையும் யோசிக்காமல் அத்தை பேசினா உடனே உடமைபட்டவளை விடுவியோ

போடா நீயும் உன் காதலும்
 
உண்மை. அவள் கோபம் நியாயமானது தானே. நன்றி தோழி.
 
Back
Top
Developed and maintained by – Akeshya