• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-விமர்சன அலசல்

உங்கள் கதையின் தலைப்பு எல்லாம் வித்தியாசமாக உள்ளது. தொன்மங்களைத்தேடி என்னும் தலைப்பைப் பார்த்துத் தான் கதை படித்தேன். நன்றாக இருந்தது. நித்திலப்பேரொளி கதையில் தஞ்சை பெரிய கோவில் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை தஞ்சை செல்லும் போது கண்டிப்பாக கதையில் படித்த சிற்பங்களையும் நித்திலப்பேரொளியாம் பிரகதீஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். ஆதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நித்திலாவைப் புரிந்து கொள்வது அருமை. சலீம் கலகலப்பான நண்பன். கதை மாந்தர்கள் அனைவரும் அருமை. சிறு தானிய உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்கள் கதையில் வரும் திருவாசகப் பாடல் அதன் விளக்கம் அருமை.
மிக்க நன்றி, மனம் மகிழ்வாக இருக்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள் ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥 ❤️‍🔥
 
தஞ்சையின் தலைவன்
தன்னைகரில்லா மன்னவன்
ஆட்சியின் நீட்சியாக நிற்கும்
பெருவுடையார் பெருமைகளை
உவப்பான உண்மைகளை
உள்ளம் இனிக்க
உறக்க சொன்ன கதை

சிந்தை மறந்த சிறுதானியங்களை
சிறு பொழுது எடுத்தாலும்
சிறப்பான பலன் தரும்
சிறு முயற்சி செய்யுங்கள் என
சிந்தைக்குள் சேர்க்கும் கதை

மூதாதையரின் நுண் அறிவு புரிந்த
கலை நுணுக்கங்களை ரசிக்க தெரிந்த சேரன்

சிறு தானியங்கள் நமது கொடை
சிறு பொழுதாவது தேடி உண் எனும்
சிந்தை கொண்ட சிற்பத்திடம்
சிந்தை மயங்கி சிந்தித்தான்
சிறப்பான நித்திலத்தை தன்னோடு
சிறு பொழுதும் பிரியாமல் சேர்த்துக் கொள்ள

தன்னிகரில்லா தலைவன்
சேர குடும்ப
தலைமுறை வாரிசின் காதல்
கண்ட போர்க்களமே
இந்த புதினத்தின் கதைக் களம்

நங்கை அவள் நாட்காட்டியில்
மறைந்து போன நாட்கள்
மனதில் தந்த வழிகளில்
வாடி நின்ற நங்கை
தேடி வந்த காதலில்
யாதுமாகி நிற்பேன் என
கரம் நீட்டியவன் கரம் பற்றி
காவியம் படைத்த கதை

உறவின் பெயரில் அல்ல
உள்ள அன்பில் உள்ளது
உண்மையான உறவு என
நயன விழிகளால் வலம் வந்த
நங்கையின் கதை இது

இச்சைக்குப் பலியாகும் இளங்குறுத்துகள்
போகப் பொருளாய் பூசித்து
உயிரில்லாமல் உலாவ விடும்
காமூகன் எனும் ராட்சதர்கள்

அச்சோ என்று உச்சுக் கொட்டி
அலுத்துக் கொள்ளும் வகையில்
அன்றாட செய்தி ஆன
அவலத்தை அறைக்கூவலில்
அறியச் செய்த கதை.

சிறப்பான சிந்தனைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழி

அன்புடன்

கவிரகு😊

உங்கள் நேரம் ஒதுக்கி எழுதியதற்கு மிக்க நன்றி தோழி. முகப்புத்தகத்தில் தொடரும் உங்கள் பின்னூட்டம் என்னை தினமும் மகிழ்விக்கிறது. மிக்க நன்றி நன்றி.
 
தஞ்சையின் தலைவன்
தன்னைகரில்லா மன்னவன்
ஆட்சியின் நீட்சியாக நிற்கும்
பெருவுடையார் பெருமைகளை
உவப்பான உண்மைகளை
உள்ளம் இனிக்க
உறக்க சொன்ன கதை

சிந்தை மறந்த சிறுதானியங்களை
சிறு பொழுது எடுத்தாலும்
சிறப்பான பலன் தரும்
சிறு முயற்சி செய்யுங்கள் என
சிந்தைக்குள் சேர்க்கும் கதை

மூதாதையரின் நுண் அறிவு புரிந்த
கலை நுணுக்கங்களை ரசிக்க தெரிந்த சேரன்

சிறு தானியங்கள் நமது கொடை
சிறு பொழுதாவது தேடி உண் எனும்
சிந்தை கொண்ட சிற்பத்திடம்
சிந்தை மயங்கி சிந்தித்தான்
சிறப்பான நித்திலத்தை தன்னோடு
சிறு பொழுதும் பிரியாமல் சேர்த்துக் கொள்ள

தன்னிகரில்லா தலைவன்
சேர குடும்ப
தலைமுறை வாரிசின் காதல்
கண்ட போர்க்களமே
இந்த புதினத்தின் கதைக் களம்

நங்கை அவள் நாட்காட்டியில்
மறைந்து போன நாட்கள்
மனதில் தந்த வழிகளில்
வாடி நின்ற நங்கை
தேடி வந்த காதலில்
யாதுமாகி நிற்பேன் என
கரம் நீட்டியவன் கரம் பற்றி
காவியம் படைத்த கதை

உறவின் பெயரில் அல்ல
உள்ள அன்பில் உள்ளது
உண்மையான உறவு என
நயன விழிகளால் வலம் வந்த
நங்கையின் கதை இது

இச்சைக்குப் பலியாகும் இளங்குறுத்துகள்
போகப் பொருளாய் பூசித்து
உயிரில்லாமல் உலாவ விடும்
காமூகன் எனும் ராட்சதர்கள்

அச்சோ என்று உச்சுக் கொட்டி
அலுத்துக் கொள்ளும் வகையில்
அன்றாட செய்தி ஆன
அவலத்தை அறைக்கூவலில்
அறியச் செய்த கதை.

சிறப்பான சிந்தனைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழி

அன்புடன்

கவிரகு😊
தஞ்சை வாழ் மக்கள் வாக்கு இனிக்கிறது. வரலாற்றை எழுதுகிறோமே, வரவேற்பு இருக்குமா என்ற ஐயம் இருந்தது எனக்கு. உங்கள் அனைவரின் விமர்சனங்கள் என்னை மகிழ்ச்சியின் உச்சத்தில் நிறுத்தி இருக்கிறது. நல்ல கருத்துக்கள் மக்கள் மனதில் பதிக்கப்படும், வரவேற்கப்படும் என்பது அறிந்து மிக மிக மக்கீஸ்ஸ்ஸி எனக்கு.
 
Back
Top
Developed and maintained by – Akeshya