• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே -2

உயிரும் மெய்யும்
ஊற்றிய ஆதிமூலம்
உயிரணு கூட்டலுக்கு
உருக்கொடுக்கும் ஜோதி நிலம்

அன்னையின் வேடத்தை
தரித்துக் கொண்ட பாதி இவன்
தாயுமானவன் என்ற போதும்
வெற்றிடத்தை ஓதிச் சிறக்க
வேண்டுமே அவளின் மீதி!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே -2 (1)
மையல் நவில் மதுரமே -2 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya