• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-24

வடித்த சோற்றுக்கும்
விழுந்த வார்த்தைக்கும்
வீறுகொண்டு வடித்தான் -உலக
விழிபிதுங்க முடித்தான்

சரிவற்ற பகுதிக்கோர்
சரித்திரம் வகுத்தான்
வாலாற்றுப் பக்கங்களுக்கு -அதை
வரித்துக் கொடுத்தான்

வறண்ட பூமியைத்
திரண்ட மஞ்சளாக்கினான்
கேழ்வரகு தாண்டியும்
நெல்லுக்கு நல்வரவு தந்தான்.

துளியொன்று கொண்டதில்லை எனினும்
ஒவ்வொரு துளியும் - தன்னை
ஓங்கிப் பேச வைத்தான்
காலிங்கராயன்
நீரைக் காத்தவராயன்!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-24 (1)
தலையல் மொழி-24 (2)
 
காலிங்கராயன் குளம் எங்க ஊரு வழியா வருதுங்கோ

ஆனா தண்ணீர் தான் இல்லீங்கோ
நீர்நிலைகளைத் தான் கெடுத்து விட்டோமே என்ன செய்ய. ஒரு விழிப்புணர்வுக் கதை தான் இது. நம்மால் முடிந்தது.
 
Back
Top
Developed and maintained by – Akeshya