• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எங்கே எனது கவிதை-1

Kalarani Bhaskar

SH Crystal Member
ஹாய் டியரீஸ்..
நான் இந்த தளத்திற்கு புதிது, ஒரு சிறுகதையுடன் வந்திருக்கிறேன். ஒன் ஷாட் ஸ்டோரி மாதிரிதான் அதையே ஐந்து பாகங்களாக எழுதியுள்ளேன்.
நான் முதன் முதலில் கதை என்று எழுதியது இந்தக் கதைதான். படித்துவிட்டு உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏
கேட்டதும் உடனடியாக த் ரெட் உருவாக்கிக்கொடுத்த சரண்யாஹேமா சிஸ்டருக்கு நன்றிகள்..🙏🙏

எங்கே எனது கவிதை-1
 
Back
Top
Developed and maintained by – Akeshya