Padmasubramanian SH Coral Member Friday at 8:25 PM #13 காயத்ரி உங்க கோபம் நியாயம் தான். பொண்ணு வாழ்க்கை போச்சேன்னு மனசு பதற தான் செய்யும். அதுக்கு உங்க அண்ணன் மருமகளை தப்பா பேச கூடாதே. Last edited: Friday at 8:56 PM
காயத்ரி உங்க கோபம் நியாயம் தான். பொண்ணு வாழ்க்கை போச்சேன்னு மனசு பதற தான் செய்யும். அதுக்கு உங்க அண்ணன் மருமகளை தப்பா பேச கூடாதே.
Mini arul SH Coral Member Friday at 8:49 PM #14 Very interesting Ithu unmaiyana love illa mootha marumagal anthasthukaaga nadakira fight ah
kothai SH Coral Member Friday at 10:59 PM #15 ஏம்மா காய் திரி உங்க அண்ணன கேள்வி கேளு ஆனா சாருவ அடிக்க நீ யாரு?
Sindhu Narayanan SH Sapphire Member Saturday at 8:12 PM #17 சாருவை அடிக்க போய், இந்த காயத்ரி அவகிட்ட இருந்து அடி வாங்கிட்டு வர போகுது...
GomathyArun Writer Monday at 8:30 AM #19 EswariSkumar said: Nice Click to expand... Thank u sis -goms.
GomathyArun Writer Monday at 8:31 AM #20 Divya said: Nice going superb Click to expand... Thank u ma -goms.