GomathyArun
Writer
@Sindhu Narayanan
நாங்க தான் முன்னாடியே சொன்னோம்ல ஜோடி மாறும்னு...அப்ப அமுதினியன் & நிறைமதி ரெண்டு பேருக்கும் ஜோடி?
பேசாம அவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து விட்டா என்ன?
நிறையோட பொறுப்பில்லாத குணத்துக்கு பாக்கியத்துக்கிட்ட வந்து கஷ்டப்படட்டும்...
![]()
ஆத்தீ!!!! Y sis! Y!!!! அமுதன் பாவம் இல்லையா!!!
அவனை அவனுக்கு ஏற்ற தேவதையோட சேர்த்து வச்சாச்சு..
இப்போ வெளி வந்த direct book 'உள்ளமெங்கும் உன் மணமே!' அவன் கதை தான்
-goms.