• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 7

அச்சோ பாவம் நவநீ..
அதியா பொறுமைய கடைப்பிடிடா..

அமுதினியன் அம்மா எப்ப எப்பன்னு இருந்தாங்க.. அதான் இந்த பேச்சு.. ஹ்ம்ம்ம்..


சாருவர்தினி செம்ம :love::love:
நவநீ நிலைமை பாவமோ பாவம்....

Yes.. அமுதன் அம்மாக்கு கொண்டாட்டம்..

நன்றி sis 😍

-goms.
 
Ha ha
Avale epdra kaliyanatha niruthuvomntu kathutruka ha ha
Iven poi valintry maatikitan
Emma heroine amuthan ah pudikala nu jollitu pogalam la
Athi nee ya poi athunga valaiala vizhara hoom
@saru
இல்லையே sis, சாருக்கு பெருசா interest இல்லையே தவிர கல்யாணத்தை நிறுத்தும் எண்ணம் லாம் கிடையாது.. அவளுக்கு அமுதன் மேல் நல்ல அபிப்பிராயம் தான்..

அதியனா போய் சிக்கலை, அவன் தம்பி சிக்க வைத்து இருக்கிறான் but மதி என்னும் சிக்கலை விட வேறு எதுவும் பெரிய சிக்கல் கிடையாது 🤭🤭

-goms.
 
வாவ் ! இப்போ அதியன் அவளை கட்டிக்க வேண்டி ஏற்படும்னு சொல்ல வரீங்க.....
 
நவநீதன் மைண்ட் வாய்ஸ் 👇👇👇

1000005867.webp


நான் ஒன்னு நினைச்சா, இங்கே என்னனமோ நடக்குதே...
 
Back
Top
Developed and maintained by – Akeshya