• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 6

💞💞 இவன் பண்ண போற கலாட்டாவில் கல்யாணம் நின்னு, அதி பொண்ணு கழுத்துல தாலி கட்ட போறானோ?

அவளுக்கு மட்டும் எல்லா விஷயமும் தெரிஞ்சது, செத்தாண்டா நவநீ தான். 🤭🤭🤭அண்ணி கையில் அடி வாங்க ரெடி ஆகிக்கோ.
yes.. அதே தான்.. கல்யாணம் நின்னு அதி சாருவை கல்யாணம் செய்வான்..

நவநீ செத்தான் தான் ஆனா அடி அண்ணி கிட்ட இருந்து இல்லை.....

-கோம்ஸ்.
 
yes.. அதே தான்.. கல்யாணம் நின்னு அதி சாருவை கல்யாணம் செய்வான்..

நவநீ செத்தான் தான் ஆனா அடி அண்ணி கிட்ட இருந்து இல்லை.....

-கோம்ஸ்.
சொர்ணாக்கா வாய்ஸ் 👇
எடுடா அந்த அருவாளை
 
Last edited:
சொர்ணாக்கா வாய்ஸ் 👇
எடுடா அந்த அருவாளை
இல்லை பட் இதே டயலாக் பின்னாடி வரும்.....
யார் யாருகிட்ட சொல்லுவாங்க னு சொல்லுங்க பார்ப்போம்..
 
Navani enna panna poran palaya pagai edhum irrkka parthu navani unna vachi seiyaporanga going interesting 👌
அவன் ஒரு plan போட்டா, விதி அவனுக்கு பயங்கர twist கொடுத்துடும்.........
-goms.
 
இல்லை பட் இதே டயலாக் பின்னாடி வரும்.....
யார் யாருகிட்ட சொல்லுவாங்க னு சொல்லுங்க பார்ப்போம்..
பெரியப்பா டு நவநீ
 
Back
Top
Developed and maintained by – Akeshya