சாந்தி உடையப்பன்
Writer
அச்சத்தையும் நாணத்தையும்
அடுப்பெரிக்கச் போட்டவள்
மடத்தையும், பயிர்ப்பையும்
மிதிகாலில் இட்டவள்
பட்டங்கள் வாங்கினாலும்-தெருவில்
திட்டங்கள் வகுத்தவள்
நோயின் முதல் நாடி
வகைப்பாடு தந்தவள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-7 (1)
நித்திலப் பேரொளி-7 (2)
அடுப்பெரிக்கச் போட்டவள்
மடத்தையும், பயிர்ப்பையும்
மிதிகாலில் இட்டவள்
பட்டங்கள் வாங்கினாலும்-தெருவில்
திட்டங்கள் வகுத்தவள்
நோயின் முதல் நாடி
வகைப்பாடு தந்தவள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-7 (1)
நித்திலப் பேரொளி-7 (2)