சாந்தி உடையப்பன்
Writer
பெண்ணென்னும் பேராற்றல்
பொங்கிப் பெருகும் கடலாகும்-இதில்
அமைதிப் பேரலையும் உண்டு
அழிப்பேரலையும் உண்டு!!
உதாசீனங்கள் கண்டு
உயிர்த்தெழுந்தால்
உலக உருண்டை கூட -இவள்
உருட்டிய கைப்பிடிக்குள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -3(1)
நித்திலப் பேரொளி-3 (2)
பொங்கிப் பெருகும் கடலாகும்-இதில்
அமைதிப் பேரலையும் உண்டு
அழிப்பேரலையும் உண்டு!!
உதாசீனங்கள் கண்டு
உயிர்த்தெழுந்தால்
உலக உருண்டை கூட -இவள்
உருட்டிய கைப்பிடிக்குள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி -3(1)
நித்திலப் பேரொளி-3 (2)