• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்- விமர்சன அலசல்

தோழமைகளுக்கு வணக்கம்,

நான் எழுதினேன், நீங்கள் படித்தீர்கள். அடுத்த இரு வாரங்களுக்கு நீங்கள் எழுதுங்கள் நான் படிக்கிறேன்.

இக்கதையின் நிறை குறை என உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ எழுதுங்கள். அது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.
இந்நாவலை உள்வாங்கி நீங்கள் எழுதப்போகும் கருத்துக்களைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

மனதைத் தொட்ட இரண்டு விமர்சனத்திற்கு ஐநூறு ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு புத்தகம் (நம் தளத்தில் எழுதும் ஆசிரியர்களின் புத்தகம்) அனுப்பி வைக்கப்படும்.

வெளிநாடு வாழ் வாசகராக இருந்தால், அவர்கள் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

காத்திருக்கிறேன்.

அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
 
வணக்கம் தோழி, உங்க முதல் கதை படித்தேன்.. ஆனால் விமர்சிக்க நேரம் இல்லை பணி காரணமா கொஞ்சம் அதிக வேலை... இந்த கதை படித்து என்னால் விமர்சனம் செய்யாமல் இருக்க முடியவில்லை.. காரணம் நீங்க கதை சொல்லிய விதம்... அடுத்து நான் மறுவாழ்வியல் துறை பயிற்சி நிபுணர்... அதிக சுறுசுறுப்பு கொண்ட குழந்தைகள் மற்றும் புற உலக சிந்தனை கொண்ட குழந்தைகள் தான் என் உலகம்... அதான் அடுத்து நான் என் கிட்ட பயிற்சிக்கு வர கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் நினைவுத் திறன் பயிற்சிக்கு நான் பயன்படுத்துவது திருக்குறள்.....இந்த இரண்டு விஷயங்கள் தான் இந்த கதையை எனக்கு ரொம்ப நெருக்கமா உணர வைச்சது..

எனக்கு இந்த கதையில் ரொம்ப பிடித்த நபர்கள் நிறைய பேர் இருந்தாலும் ராமச்சந்திரன் மற்றும் ஜேம்ஸ் ரொம்ப ரொம்ப பிடித்தார்கள்...

அடுத்து பாட்டி சூர்யா மிகச் சரியான ஜோடி.. பாவம் சூர்யா ஒரு வரியில் முடித்து விட்டீங்க அவரது காதல் வாழ்வை.. ராஸ்கோல் என் அப்பா தன் பேரனை செல்லமாக அழைக்க பயன்படுத்திய வார்த்தை... அவர் கும்பிடும் குரல் காதில் ஒலித்தது

யசோமா சித்தார்த் இடையே உள்ள பிணைப்பு அவ்ளோ அழகு... என் அம்மா மறைந்து 25 வருஷம் ஆச்சு.. நானும் நினைத்து இருக்கேன்.. பள்ளி படித்து கொண்டிருக்கும் போது அம்மா மறைந்த காரணத்தால் எத்தனையோ நாள் யோசித்து இருக்கேன் எங்கயாவது முதியோர் இல்லம் போயாவது ஒரு அம்மாவை கூட்டி வர முடியாதா என்று... இன்று வரை அம்மாவிற்கான ஏக்கம் குறையவே இல்லை... அதனால் சித்தார்த் உணர்வுகள் என்னால் உணர முடிந்தது...

மிக அழகான கதை.. பார்கின்சன் நோய் உள்ளவர்களை விட அவர்களது பாதுகாவலர்கள் அல்லது உறவுகளே மிகப் பாவம். நரம்பியல் துறை என்பது மிக சவாலான ஆனால் அதிக செலவு வைக்கும் ஒரு துறை. சித்தார்த் போன்ற நிஜ நாயகர்கள் இன்றைய காலத்தின் கட்டாயம்...

உங்கள் எழுத்து அதில் நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் அருமை... ஆனால் சில அத்தியாயங்கள் மட்டும் பாதியில் முடிந்த உணர்வு... மீண்டும் ஒரு முறை முடித்து விட்டேனா என பார்த்துக் கொண்டேன்.. மற்றபடி அந்த ஞாயிறு அத்தியாயம் படிக்கும் போதே நானும் அவர்களில் ஒருத்தி ஆன உணர்வு.... அழகிய கதை... மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்💐💐💐💐

மனிதம் நிறைந்த மருத்துவன்

குறும்புகள் நிறைந்த குமரி

இடையே நிகழ்ந்த அழகான

அறத்துப்பால்- சாலை விபத்தில் யசோதை அம்மாவை மீட்பது

பொருட்பால்- சத்யா மருத்துவமனை உருவான விதம்

இன்பத்துப்பால் - இனிய இல்லறம் கண்ட நாயகன் நாயகி

புதினமே இந்த இனிமையான கதை...

அன்பு தோழி

கவிரகு
 
Last edited:
Hai sis
Enakku siddharth character romba pudichirunthuthu.. artisam ie, special child thiramikal innum konjam solli irukalam irukalam. Because ,Naanum konjam children's ah meet panni iruken .dancer,runner,artist(drawing), swimmer ah avankala parthiruken .years two times than meet panna mudium . but I am so happy for those kids &friends.🥰💞 Phatti sema chettai ponka🤪dr. Arya life mattum ending illama mudichiteenkalay...
Very nice and lovely story sis 🤩🤩🤩
 
Hi da,
Story was very nice. Paran kathoiyadu inaithathu oru azhkiyal. Sahithyavin kurumbum siddharth porupum arumai. When you narrated the story of Yasodha I felt very guilty because of so many reasons I left my mom alone in India . Congratulation for you to write more stories. Really a feel good story.
 
வணக்கம் சகோதரி @kaviragu , அத்தனை ஆனந்தம் அடைகிறேன் உங்கள் பணி கண்டு.

உங்களைப் போன்றவர்களைக் காணுகின்ற போது நான் நமது போற்றுதலுக்குரிய பெருங்கிழவியின் சொற்களைத் தான் நினைத்துக் கொள்வேன், "நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை".

பேரின்பம் என்னவென்றால் படைப்புக்கு வாசகர்கள், தங்களின் வார்த்தையின் ஆடை கட்டி அழகுபடுத்துவது தான். பேரின்பம் உண்கிறேன் வயிறு புடைக்க
🥰
🥰
.

பால்கள் பிரிக்கும் உங்கள் பார்வை நெகிழ்த்துகிறது என்னை.

மனம் நிறைந்த நன்றி. என்னால் இயன்றயளவு நல்ல சிந்தனைகளை விதைக்க விழைகிறேன். அன்போடு என் எழுத்துக்களை ஆரத்தழுவுங்கள்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
 
Hai sis
Enakku siddharth character romba pudichirunthuthu.. artisam ie, special child thiramikal innum konjam solli irukalam irukalam. Because ,Naanum konjam children's ah meet panni iruken .dancer,runner,artist(drawing), swimmer ah avankala parthiruken .years two times than meet panna mudium . but I am so happy for those kids &friends.🥰💞 Phatti sema chettai ponka🤪dr. Arya life mattum ending illama mudichiteenkalay...
Very nice and lovely story sis 🤩🤩🤩
Hai sis
Enakku siddharth character romba pudichirunthuthu.. artisam ie, special child thiramikal innum konjam solli irukalam irukalam. Because ,Naanum konjam children's ah meet panni iruken .dancer,runner,artist(drawing), swimmer ah avankala parthiruken .years two times than meet panna mudium . but I am so happy for those kids &friends.🥰💞 Phatti sema chettai ponka🤪dr. Arya life mattum ending illama mudichiteenkalay...
Very nice and lovely story sis 🤩🤩🤩
வணக்கம் சகோதரி @Mini arul , உங்களின் அன்புக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி

நீங்கள் குறிப்பிடுவது உண்மை தான். இது புத்தகமாக வருகின்ற போது சற்று விரிவுபடுத்தி எழுத வேண்டும் என நான் நினைத்திருக்கிறேன். கண்டிப்பாகச் செய்கிறேன்.

ஆர்யாவின் வாழ்க்கையை நான் முடிக்காமல் ஒரு க்ளூ கொடுத்து விட்டதற்குக் காரணம், குழந்தைக்காக அவன் மாறலாம் அது வருடங்கள் பல எடுக்கலாம். அந்த காலஅளவு நீண்டதாக இருக்கலாம் என்பதற்காகத் தான்.

குறைகளையும் சுட்டி எழுதும் உங்கள் பாங்கு கண்டு மகிழ்ச்சி எனக்கு. வரும் கதைகளில் இவற்றையெல்லாம் சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
 
Hi da,
Story was very nice. Paran kathoiyadu inaithathu oru azhkiyal. Sahithyavin kurumbum siddharth porupum arumai. When you narrated the story of Yasodha I felt very guilty because of so many reasons I left my mom alone in India . Congratulation for you to write more stories. Really a feel good story.
Dear Sangeetha, @sangeetha29

I am indeed happy to read your review and heart felt thanks for that. I can understand your pain as I am in the same situation and helpless. I left both moms (Amma and Mamiyar) and Appa (Mamanar) in India. When parents need us we are not next to them. But please think that your love and affection for them stays with you always. Thats more important. Please convey my regards to your mom. Please encourage me to write more and more good stories. It means a lot.

Warm Regards,
Shanthi Udayappan.
 
அன்புள்ள தோழமைகளுக்கு வணக்கம். உங்கள் நேரம் ஒதுக்கி கருவாராதனம் கதைக்கு பின்னூட்டமும், லைக்கும், விமர்சனமும் எழுதியதற்கு மிக்க நன்றி.

விமர்சனம் எழுதி பரிசு பெரும் மதிப்பிற்குரிய தோழிகளின் விபரங்கள் கீழே:

1.கவி ரகு @kaviragu
2. சங்கீதா @sangeetha29

மேலே குறிப்பிட்ட தோழிகள் இருவரும் எனக்கு தாங்கள் விரும்பும் (நம் தளத்தில் எழுதும்) எழுத்தாளர்களின் நாவல் ஒன்றைத் (ரூபாய் மதிப்பு 500க்குள்) தேர்ந்தெடுத்து, உங்கள் முகவரியையும் இணைத்து அனுப்புங்கள்.
வெளிநாட்டு வாழ் தோழிகளாக இருப்பின் இந்திய முகவரி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எனது முதல் நாவல் தொன்மங்களைத் தேடி வரும் 22ஆம் தேதி புத்தக வடிவம் பெறுகிறது. விமர்சனம் எழுதிய தோழிகள்

1.மினி அருள் @Mini arul 2. ஜெயந்தி @Jayanthi1979 , மற்றும் 3.ராணி ஆகியோருக்கு, எனது நாவல் அனுப்பி வைக்கப்படும்.

மிக்க நன்றி.

தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் மிக முக்கியம் எனக்கு.

அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.
 
Attachments

  • WhatsApp Image 2026-05-18 at 11.17.29 AM.webp
    WhatsApp Image 2026-05-18 at 11.17.29 AM.webp
    524 KB · Views: 1
Back
Top
Developed and maintained by – Akeshya