• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வைபோக விழா காண - 4

Saranya Hema

Administrator
Staff member
ஹாய் அன்பூக்களே, 💓💓💓

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 🥰 🥰 🥰

இன்னைக்கு வெளில போறேன். அதான் சீக்கிரமே எபி. இன்னைக்கு மட்டுமில்லை. ஆகஸ்ட் முடியறவரை எனக்கு அலைச்சல் தான். அதனால பதிவுகள் முன்னப்பின்ன வரும். சரியா 🤗 🤗 🤗 🤗


தேங்காய்ப்பால்ல டீ போடலாம். என் கதைகள் நான் தர்ற ரெசிபி, ரெமிடி, டிப்ஸ் எல்லாமே நான் எப்பவும் வீட்டுல பன்றது மட்டுமே தான். :)

கொஞ்சமா தண்ணில தேவையான அளவு டீத்தூள் போட்டு நல்லா டிக்காஷன் இறங்கவும் வடிகட்டி வைச்சிருக்கற தேங்காய்ப்பாலை சேர்க்கனும். (அது மிக்சில போட்டு அரைச்சு பால் எடுத்ததாவும் இருக்கலாம், துருவி வெந்நீர் விட்டு பிழிஞ்சு எடுத்ததாவும் இருக்கலாம்) :) :) :)

நுரைச்சு கொதி வரும்போது லேசா திரியத்தான் செய்யும். அடுப்பை அணைச்சு அதே சூட்டோட வெல்லம் கலந்து வடிகட்டி டீ குடிச்சுப்பாருங்க. எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். :) :) :)

அதுக்குன்னு நெத்து தேங்காயை எடுத்துக்காதீங்க. எண்ணெய் பிரிஞ்சிடப்போகுது. 😝 😝 😝


சென்ற பதிவுகளுக்கு கருத்துக்களும் விருப்பங்களும் விமர்சனங்களும் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் அன்பூஸ் :love::love::love:

வைபோக விழா காண - 4 (1)

வைபோக விழா காண - 4 (2)

வைபோக விழா காண - 4 (3)

💕
💘
❣️
🫰
❤️‍🔥


WhatsApp Image 2026-03-27 at 12.43.29 PM.webp


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை, நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🤩🤩🤩

இணைந்திருங்கள் என்னுடன் 💞💞💞
 
Last edited:
இவ்ளோ பேசி இப்போ போய் கேட்டு என்ன பண்ண 😏😏😏😏😏

நேயன் 😔😔😔🤗🤗🤗🙄🙄😏😏
உனக்கு தான் எல்லா பக்கமும் அடி போல 😏😏😏🙄🙄🙄

புவி 😏😏😏😏 எவ்ளோ பேச்சு 😏😏😏😏
அவனுக்கு கொஞ்சம் அதுல இருந்து வெளில வர நேரம் எடுக்குமா இல்லையா 😏😏😏 அவனை force பண்ணினா அப்டி தான் இருக்கும் 😏😏😏🙄🙄🙄

நவா இவளுக்கு இப்போ எவ்ளோ கஷ்டமா இருக்கும் அதை அவ எப்படி காட்டுவா 😏😏😏
 
💞💞 எய்யா.. என்னத்துக்கு அப்படி ஒரு டீப்பிரஷன்னு . கேட்டா ஏங்கூட்டு பொண்ணு டீயை பிரஸ்ஸா போட்டு கொடுக்க போவுது.. கால்ல விழுந்து வேற கேக்குறானே. ஆதி ஆத்தா... கொஞ்சம்ம்ம்ம்ம் போட்டு கொடுத்தா...... ...

1000014037.webp
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya