சாந்தி உடையப்பன்
Writer
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
உன் முகவரி தொலைத்த
முகிலினம் ஏதும் அல்லலுறுமோ
சிந்தையில் மந்தை கொள்கிறது
உன் மீதான கவலைகள்
முகவரின் முகம் வாங்கவே
தகுதியில்லை என்கிறாய்
உன் கண்கள் பேசுதம்மா
சொல்லாத உன் கதையின் வலிகளை!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-22 (1)
கருவாராதனம்-22 (2)
உன் முகவரி தொலைத்த
முகிலினம் ஏதும் அல்லலுறுமோ
சிந்தையில் மந்தை கொள்கிறது
உன் மீதான கவலைகள்
முகவரின் முகம் வாங்கவே
தகுதியில்லை என்கிறாய்
உன் கண்கள் பேசுதம்மா
சொல்லாத உன் கதையின் வலிகளை!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-22 (1)
கருவாராதனம்-22 (2)