சாந்தி உடையப்பன்
Writer
செங்கலும் மண்ணும்
செதுக்கி விட முடியுமா வீட்டை?
உறவுக்கொடி ஒன்றில்லை என்றால்
உயிர்த்து இருக்குமா கூடு?
அன்பும் பாசமும்
ஆண்டு சிறக்கவில்லை என்றால்
மாளிகையும் மயானம் தான்!
உறவு நிறை வீடுகள்
போற்றிக் கொள்ளும் பேராலயம்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-16 (1)
கருவாராதனம்-16 (2)
செதுக்கி விட முடியுமா வீட்டை?
உறவுக்கொடி ஒன்றில்லை என்றால்
உயிர்த்து இருக்குமா கூடு?
அன்பும் பாசமும்
ஆண்டு சிறக்கவில்லை என்றால்
மாளிகையும் மயானம் தான்!
உறவு நிறை வீடுகள்
போற்றிக் கொள்ளும் பேராலயம்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-16 (1)
கருவாராதனம்-16 (2)