• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 12 & 13

Appo mani illai polaye thalaivar aa kaaranam sis so excited waiting sis
நீங்க மணிகண்டனை சொல்றீங்களா னு தான் கேட்டேன்.. அவன் இல்லை னு சொல்லவே இல்லை.. அதே நேரத்தில் அவன் தான்-னும் சொல்லலை 😜😜🤪
இப்போ உங்க டவுட் தலைவர் மேல.. பார்க்கலாம்..........
-கோம்ஸ்.
 
நீங்க மணிகண்டனை சொல்றீங்களா னு தான் கேட்டேன்.. அவன் இல்லை னு சொல்லவே இல்லை.. அதே நேரத்தில் அவன் தான்-னும் சொல்லலை 😜😜🤪
இப்போ உங்க டவுட் தலைவர் மேல.. பார்க்கலாம்..........
-கோம்ஸ்.
Nalla kolapitinga sis bt waiting yaaru athu ndu therinjika
 
so அடிச்சது குற்றாசு..

மணிகண்டன் சிலர மட்டும் உள்ள விடாம காப்பத்தறாதால அபய் சந்தேகம் சரியே தான். பார்ப்போம் எமபுர மாயத்துக்கு யார் காரணம்னு..
 
so அடிச்சது குற்றாசு..

மணிகண்டன் சிலர மட்டும் உள்ள விடாம காப்பத்தறாதால அபய் சந்தேகம் சரியே தான். பார்ப்போம் எமபுர மாயத்துக்கு யார் காரணம்னு..
Yes குற்றாசு தான் அபியை அடிச்சது..

Hmm.. பார்க்கலாம் sis :)

- goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya