• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 3

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(3) இதோ:
மாயம் ~ 3.1
மாயம் ~ 3.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
பயம் வந்தது போல
பயங்காட்டி
பாவை நடித்திட...
புரிந்த அபயின்
புன்னகையில்
புதை (பதி)ந்து போனது
பெண்ணின் மனம்.....
 
நான் விளையாடியது இல்லை🤧🤧😭😭.....
அப்பா அம்மா ஊர் கிராமம்
ஆனா வாழ்ந்தது வளர்ந்து எல்லாம் வெளியே நகரம் தான்.....
வீட்டுக்குள்ளே கிரிக்கெட், ஊஞ்சல், விளையாடி இருக்கேன்
ஆனா தம்பிங்க விளையாடி இருக்காங்க சொல்லுவாங்க
Tyre ஓட்ட பந்தயம்
சின்ன cycle வாடகைக்கு எடுத்து ஓற்றது
ஐஸ் பாய் விளையாட்டு என்று அவங்க சொல்லி தான் தெரியும்....
 
பயம் வந்தது போல
பயங்காட்டி
பாவை நடித்திட...
புரிந்த அபயின்
புன்னகையில்
புதை (பதி)ந்து போனது
பெண்ணின் மனம்.....
அரும் சிஸ்.. நன்றி :love:
-கோம்ஸ்.
 
நான் விளையாடியது இல்லை🤧🤧😭😭.....
அப்பா அம்மா ஊர் கிராமம்
ஆனா வாழ்ந்தது வளர்ந்து எல்லாம் வெளியே நகரம் தான்.....
வீட்டுக்குள்ளே கிரிக்கெட், ஊஞ்சல், விளையாடி இருக்கேன்
ஆனா தம்பிங்க விளையாடி இருக்காங்க சொல்லுவாங்க
Tyre ஓட்ட பந்தயம்
சின்ன cycle வாடகைக்கு எடுத்து ஓற்றது
ஐஸ் பாய் விளையாட்டு என்று அவங்க சொல்லி தான் தெரியும்....
அச்சோ மிஸ் பண்ணிட்டீங்களா சிஸ்!!!!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya