• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 9

அம்மா போய் பொண்ணு கேட்க தயாராகுங்க..

அத்வைத் காதுல வாங்காம நாய் குரைக்குதுன்னு போயிருந்தா பிரச்சனையே இல்ல.. ஹ்ம்ம்ம்..
என்ன செய்ய விதி வலியது..
பொண்ணு கேட்க போறதிலேயே தடைகள் வரும்.. அதை எல்லாம் மீறி இவங்க போய் கேட்டதும் மரகதம் பொண்ணு கொடுத்துடுவாங்களா என்ன!!!
எஸ் விதி வலியது..
-கோம்ஸ்.
 
பாட்டு கேட்டுத்தான் கண்டு பிடிச்சிருக்கான், இவரு பெரிய பாஸ்...😀

இவன் அவளை பொண்ணு கேட்க சொல்றதுக்குள்ள, யது அவளை அம்மா ஆக்கிடுவான் போல😜😂

இந்த லேடிக்கு ஏத்த கேடி பாட்டெல்லாம் தேடி தேடி சேர்த்திருக்கீங்க 😂😂😂
 
Back
Top
Developed and maintained by – Akeshya