• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 8

ஒரே நாள்ல அப்பனை அலற வச்சுட்டா??😂 ஆமாடா தம்பி நீ உன் ஃபிரண்டை வீட்டுக்கு கூட்டி வராதே 😀 அவனே மகனுக்காக சீக்கிரம் கூட்டி வருவான் 😜😂
 
@meenakrish 💜
நன்றி மா :love:
எந்த இடத்தில் நிறுத்தினால் நல்லா இருக்குமோ அப்படியே போடுறேன்.. அப்போ தான் புதுசா படிக்கிற உங்களுக்கு சுவாரசியமா இருக்கும்.. இருந்தாலும் நீங்க சொல்றதை consider பண்ணி ஒருமுறை மட்டும் ரெண்டு எப்பி போடுறேன் பட் நெக்ஸ்ட் எப்பி ல இல்லை..
-கோம்ஸ்.
Thank you sissy 💜❤️💜
 
@Padmasubramanian waiting for your comments.............
-goms
கமெண்ட் பண்ணிட்டேன் கோம்ஸ்மா. ஒரு நாளைக்கே பயந்து போய் அவளை வர கூடாதுன்னு சொல்றானே. இவனோட ஆழ் மனசில் தமிழ் ஞாபகம் இருக்குது. அதை எப்போ தூசு தட்டி அவ தான் இவள்னு கண்டு பிடிக்க போறானோ?
 
💞💞 தேங்கா!!!! உங்க அண்ணா உன்னை துருவி துருவி கேள்வி கேக்குறான். அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வராதேனு தானே சொன்னான். நீ என்ன பண்ற, சந்து வீட்டுக்கு யதுவை கூட்டிட்டு டெய்லி போ. அப்போ தான் மேனகாவால் வந்த தவக்கோலம் கலைந்து விஸ்வாமித்திரர் சீக்கிரம் மாறுவார்.
@Padmasubramanian கூட்டிட்டு வர வேண்டாம்னு சொன்ன அவனே கூட்டிட்டு வருவான்.. அதும் ரைட் அண்ட் ராயல் ஆ..
அல்ரெடி தவம் கோலம் கலைய ஆரம்பித்து விட்டது பத்துமா ;) ;)
-கோம்ஸ்.
 
ஒரே நாள்ல அப்பனை அலற வச்சுட்டா??😂 ஆமாடா தம்பி நீ உன் ஃபிரண்டை வீட்டுக்கு கூட்டி வராதே 😀 அவனே மகனுக்காக சீக்கிரம் கூட்டி வருவான் 😜😂
எக்ஸாக்ட்லி அதான் நடக்க போகுது..
-கோம்ஸ்.
 
கமெண்ட் பண்ணிட்டேன் கோம்ஸ்மா. ஒரு நாளைக்கே பயந்து போய் அவளை வர கூடாதுன்னு சொல்றானே. இவனோட ஆழ் மனசில் தமிழ் ஞாபகம் இருக்குது. அதை எப்போ தூசு தட்டி அவ தான் இவள்னு கண்டு பிடிக்க போறானோ?
@Padmasubramanian
எஸ்.. ரிப்பளை போட்டுட்டேன்..
தமிழே தூசி தட்டிடுவா..
-கோம்ஸ்.
 
சூப்பர்👌👌👌, சந்து தானே இங்கே வரக்கூடாது, நீ யதுவ கூட்டிட்டு போ
 
சூப்பர்👌👌👌, சந்து தானே இங்கே வரக்கூடாது, நீ யதுவ கூட்டிட்டு போ
Thank u aunty :love:
அவனே கூட்டிட்டு வருவான்..
-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya