GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நீங்க என்னை மிஸ் செய்தீங்களானு தெரியலை பட் நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்..
"சுடும் பனித்துளியே!" இன்னும் எழுத ஆரம்பிக்கலை.. ஸோ அது வரை எனது மற்ற கதையை ரீ-ரன் செய்கிறேன்..
செந்தமிழினியின் குறும்புகளில் மனம் குளிர தயாரா?
உங்களுக்கு ஏதேனும் மன அழுத்தமா! அதில் இருந்து விடுதலை வேண்டுமா! "மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" கதையை படித்தால், கண்டிப்பாக மனம் விட்டு சிரிப்பீர்கள்.

இது, சிறு சிறு சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த காதலும் நகைச்சுவையும் கலந்த குடும்பக் கதை.
நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்ட சுட்டித்தனம் நிறைந்த பாரதி கண்ட புதுமைப் பெண்ணான செந்தமிழி்னி நம் கதையின் நாயகி. அவள் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
பாறை என இறுகிப் போன அத்வைத்தின் மனதினுள் நேசப்பூவை மலரச் செய்து, அவன் வாழ்வில் எப்படி காதல் எனும் மகரந்தத்தை மணம் வீசச் செய்கிறாள் என்பதை, இந்த கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாளை முதல் தினமும் காலை 10 மணிக்கு ஒரு எப்பிசோட் பதிவேற்றப்படும். படித்து மகிழுங்கள்!
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.

Last edited: