• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

2026 BookFair

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!

இனிய இரவு வணக்கம்😊 அனைவருக்கும் Advance Happy NewYear :)


எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? நான் நலம்..1 lab & 3 theory exams முடிஞ்சு இருக்குது.. இன்னும் 3 theory exams இருக்குது..

2026 BookFair ல என்னோட "Ammu Publication" ல வெளிவர books பற்றிய promo தான் இந்த post.

ஏன்டி உன்னை பிடிக்குது! - முதல் பதிப்பு

புல்லாங்குழலே! பூங்குழலே! - மறுபதிப்பு ஆனால் முதல் பதிப்புனே சொல்லலாம், b'coz உள்ள நிறைய pictures வச்சு, book format மாத்தி hardcover பிரிண்ட் போடுறேன்.

உறையுள் உறையும் உதிரம்! - 24 எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய crime story.

உயிரானாய்..! உறவானாய்..! - மறுபத்திப்பு

காதல் சிறைவாசம் வாராயோ! - மறுபதிப்பு

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! - மறுபதிப்பு

அரளிப்பூ ஆராதனை! - மறுபதிப்பு

Relaystory தவிர மற்ற அனைத்தும் என்னோட கதைகள் தான்.

நேரம் எடுத்து வீடியோ ready பண்ணேன்.. ஸோ Books coverpages & Promo video எப்படி இருக்குதுனு சொல்லுங்க தோழமைகளே!
டெம்போலாம் வச்சு கடத்தி இருக்கேனாக்கும்.. கொஞ்சம் பார்த்து போடுங்க........

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
🥳🥳🥳
வீடியோ நல்லா இருக்கு 😃😃😃 எக்ஸாம் நல்லா எழுதுங்க 🤗🤗🤗

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ் 💐 💐 💐 💐
மிக்க மிக்க நன்றி சிஸ் :love:
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya