• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

Update Details

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இன்று 'சுடும் பனித்துளியே!' அப்டேட் இல்லை.. சனியன்று போடுறேன்.. என் நிலை புரிந்து, நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே! 🙏:love:💖
கொஞ்சம் assignments வேலைகள் இருக்குது.. ஸோ உங்க commentsகு ஞாயிறு இரவு reply போடுறேன்.. உங்க comments ரிப்பளை போடலைனாலும் படிச்சுட்டு தான் இருக்கிறேன், அவை தான் எனக்கு எழுத ஊக்கம் அளிக்கிறது, ஸோ reply போடாம விடாதீங்க.. இதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் 🙏 💖
-கோம்ஸ்.
 
மேம் ஏன் உங்க நாவல் அமேசான்ல வரல அதுல உங்க கதைகள் வர மாதிரி செய்யுங்க Thank you
 
மேம் ஏன் உங்க நாவல் அமேசான்ல வரல அதுல உங்க கதைகள் வர மாதிரி செய்யுங்க Thank you
@KUMUtha
Amazon ல march லேயே account terminate ஆகிடுச்சு sis.. சரண் SH App ல இனி வரும்.. pls wait.. இப்போ கூட trial version ல ஒரு story இருக்குது
- கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் நலமா? நான் எக்ஸாம் நல்லா எழுதி முடிச்சுட்டேன்..
இந்த கதை எழுத இன்னும் கொஞ்சம் டைம் எடுப்பதால், அதுவரை "மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!" ரீ-ரன் செய்துட்டு இருக்கிறேன்.. அந்த கதைக்கான link:
மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya