• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மழைத்துளி -1

Acho thank u ka.
Ipdi oru sweet surprise ethir pakala.
Ennoda கதைக்கு நல்ல location ah Na yosichikite samaikum pothu kedacha place tha கம்பம். Actual la sunday lunch cook pannum pothu en ponnu amma enna KAMA KAMA nu smell varuthu u keta, ava sonna tha repeat panni parthu flow la kedacha thu than KAMBAM . Enga kondu vanthu நிறுத்திருச்சு pathingala En arivu..

Enaku native coimbatore ..

kandipa unga help la theva .. enna tha google ஆண்டவர் kitta , காத்துல கேட்டத vechu konjam கற்பனைக் கலந்து எழுதினாலும்.. antha ஊர்ல Iruka நீங்களா than kambathoda பெருமை la sollanum. Apdiye na எழுதுரது correct ah irukanu sonna nalla irukum..
உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்..

நம்பிக்கை
அதானே எல்லாம்..
Kandipa sis.. Neenga crt ah ve eludhureenga..


Natural scenaries, village explanations, surulli falls ellamey sema.. And grapes thottam on point.. Idhukuda கம்பம் மெட்டு ah add pannikonga.. adhu romba romba அழகு❤️ unga story la adhum varum nu nenaikire becoz kerala ponnu kambam paiyan ah paaka kambam mettu valiya dhaana varanum😁
 
Acho thank u ka.. kandipa unga help la theva .. enna tha google ஆண்டவர் kitta ketalum.. antha ஊர்ல Iruka நீங்களா than kambathoda பெருமை la sollanum. Apdiye na எழுதுரது correct ah irukanu sonna nalla irukum..
உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்..

நம்பிக்கை
அதானே எல்லாம்..

உங்கள் முதல் கதைக்கு வாழ்த்துக்கள். 💐💐

கம்பத்தில் இருக்கம் சூரியா, கேரளத்தில் இருக்கும் ஹ்ருதியா எப்படிச் சந்திக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். ❤❤

ஆனால் அவர்கள் சந்திப்பிற்கு முன்பு ஏதோ நடக்கப் போகிறது போல் உள்ளது. பார்க்கலாம்.
Thank sis..

Ha ha nice ma.. ivlo nalla guess panuvinganu nenaikala..
நன்றிகள்
 
Kandipa sis.. Neenga crt ah ve eludhureenga..


Natural scenaries, village explanations, surulli falls ellamey sema.. And grapes thottam on point.. Idhukuda கம்பம் மெட்டு ah add pannikonga.. adhu romba romba அழகு❤️ unga story la adhum varum nu nenaikire becoz kerala ponnu kambam paiyan ah paaka kambam mettu valiya dhaana varanum😁
Ha ha 😂 super ka..
Thanks ka .. கம்பம் மேட்டு.. location list la Iruku.. ..

Thanks for ur valuable information

உங்களோட இந்த ஆர்வம் தான் என்ன இன்னும் நிறைய எழுத வைக்கும்.
இவ்ளோ நல்ல reader's கிடைக்கிறது I'm blessed.
 
Back
Top
Developed and maintained by – Akeshya