• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 4, 5 & 6

ராகவனுக்கு மனைவி இருப்பது தெரிந்தே சுபா ராகவனோடு தகாத உறவில் இருந்தாங்களா 😧😧😧
அப்படி பட்ட குணம் கொண்டவர் எப்படி ராஜாராமுடன் இணக்கமான திருமண வாழ்க்கை வாழ முடியும்...??!!
அதுவும் ராஜாராம்கு சுபா மீது அளவற்ற காதல் இருப்பது போல தெரியுது 😟😟😟😟
Oh @Ram Priya ma, ippidium oru 🔺angle irukka? 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ Enakku irukkira mudiyum melum naraikkithu ma, 👵👵👵
 
அநாதை ஆசிரமம்.. சுபா..
ராகவன் வாழ்க்கைல மூனு பொண்ணு.. சுபா, சிந்தும்மா, இப்ப மூனாவதா ஒருத்தர்.. அவங்களுக்கு ஒரு பையன் வேற

divorce இல்லைன்னு சொல்லிருக்கீங்க..


Theatreல popcorn கொட்டுனது hero மேல தானா..
Surya ma, neenga innoru 🕵️‍♀️🕵️‍♀️🕵️‍♀️detective ah, 1. Uthi ma 2. Ram Priya ma
3. Neenga 4, 5, 6, etc. veru yaaravathu 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️odi vangalen.
 
@GomathyArun I am back Goms ma after finishing all the parts, I got carried away by others comments I realised that I didn’t finish all 4, 5 and 6. Enakkum 🤏🤏🤏🧠 irukkanum, ha, ha, 😂😂😂.
Thivya’s mother = Subha
Thivya’s father = Raghavan
Thivya’s step father = Rajaram
Thivya’s step sister = Janani

Something happened (love before marriage or affair, :unsure::unsure::unsure:), Subha left Raghavan and married Rajaram (daughter Janani). Raghavan is also married again and they left Thivya in an orphanage, but now she is staying in a hostel and studying in Rajaram’s College, so all of them are trying to salvage their conscience now. Eppudi ennoda understanding 🤸‍♀️🤸‍♀️🤸‍♀️! Ha, ha, 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
@Mahilrajini நீங்க சொன்ன நாலு equations ☑️☑️☑️☑️ பட் reasons தப்பு..

-கோம்ஸ்.
 
நான் என்ன நினைச்சேன்னா

ராகவன் மனைவிக்கு துரோகம் பண்ணிட்டு சுபா கூட அப்பேர்ல இருந்து இருக்காரு அதில் பிறந்த குழந்தை தான் திவ்யா...
சுபா ஆசிரமத்தில் விட்ட குழந்தைய ராகவன் தத்து எடுத்து வளர்த்துருக்காரு... அவர் மனைவி கிட்ட உண்மைய சொல்லாமல் வளர்த்து இருப்பாரு என்று நினைக்கிறேன் 🤔 😣

உண்மை தெரிஞ்சதும் திவ்யா அவரை கஷ்டப்படுத்த சுபாவோட காலேஜ்ல வந்து சேர்ந்திருக்கா ...
@உதயா
நீங்க சொல்லி இருக்கிறதில் ஒரு point மட்டும் சரி.. அது எது னு சொல்லுங்க.. ;);)

உண்மை தெரிந்ததும் திவ்யா சுபா காலேஜ் னு சேரலை, ராஜாராம் காலேஜ் னு சேர்ந்து இருக்கிறா..

-கோம்ஸ்.
 
Last edited:
ராகவனுக்கு மனைவி இருப்பது தெரிந்தே சுபா ராகவனோடு தகாத உறவில் இருந்தாங்களா 😧😧😧
அப்படி பட்ட குணம் கொண்டவர் எப்படி ராஜாராமுடன் இணக்கமான திருமண வாழ்க்கை வாழ முடியும்...??!!
அதுவும் ராஜாராம்கு சுபா மீது அளவற்ற காதல் இருப்பது போல தெரியுது 😟😟😟😟
@Ram Priya
இல்லை மா.. சுபா ராகவனுடன் தகாத உறவில் இருக்கவில்லை..
-கோம்ஸ்.
 
அநாதை ஆசிரமம்.. சுபா..
ராகவன் வாழ்க்கைல மூனு பொண்ணு.. சுபா, சிந்தும்மா, இப்ப மூனாவதா ஒருத்தர்.. அவங்களுக்கு ஒரு பையன் வேற

divorce இல்லைன்னு சொல்லிருக்கீங்க..


Theatreல popcorn கொட்டுனது hero மேல தானா..
@Surya Palanivel சூப்பர் சிஸ்👏 நீங்க சொன்ன எல்லாமே சரி☑️
சிந்துமா இல்லை சாருமா..
-கோம்ஸ்.
 
மூனு பொண்ணுங்களுக்கும் உண்மையா இல்லை என்று சொன்னாலே ஒரு வேளை சுபாவுக்கு கல்யாணம் ஆனவர் என்று தெரியாமல் இருந்து இருக்கலாம் 😔 😖 அது தெரிஞ்ச பிறகு தான் திவ்யா வேண்டாம் என்று ஆசிரமத்தில் விட்டுருப்பாங்க என்று நினைக்கிறேன் 🤔 🤔 🤔 கணவன் பொண்ணு இரண்டு பேருக்கும் திவ்யா பத்தி தெரியுறதால் சுபா மேல் தப்பு இருக்காது என்று நினைக்கிறேன் 🤔 🤔 🤔
@உதயா
எஸ் சுபா மேல் தவறு இல்லை ஆனா நீங்க சொன்ன காரணம் தவறு..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya