Writer
Writer
Writer
@Narmadha mf என்னென்ன கேள்விகள் நம்மு மா? கேளுங்க..என்ன கொடுமை இது!!!!!
, இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் உயிர் காக்க உடனடி திருமணம்
, அது சரி குடும்ப உறவுகள் என்ற பெயரில் இருக்கும் எமன் யார் என்று தெரியாமல் இருக்கிறதே?
கண் முன்னே விடை அறியா பல கேள்விகள்?? நடமாடுகின்றன விரைவில் விடை அறிய ஆர்வமாக உள்ளது.
SH Sapphire Member
Writer
Writer
Writer
மிக்க நன்றி டாஒரு வழியா கல்யாணம் முடிந்து விட்டது சந்தோஷமான விஷயம்
லயாவோட ஃப்ளாஷ்பேக் முடிந்து விட்டது.
இனி இருவரும் சேர்ந்து நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும்.
கதை நல்லா விறுவிறுப்பாக செல்கிறதுமா.
SH Sapphire Member
மாமா பையனோட கண்ணாலத்துல பிஸிப்பா. நைட்டு தான் வாசிக்க முடியுது.