GomathyArun
Writer
@kaviraguசனிக்கிழமை surprise... ஆச்சி கலக்கிட்டாங்க
கதை வரும் வெள்ளி 15த் எப்பி-யில் முடிந்துவிடும்.. அதான் சனிக்கிழமை ஒரு எப்பி போட்டேன்
மிக்க நன்றி மா
-கோம்ஸ்.
Writer
@kaviraguசனிக்கிழமை surprise... ஆச்சி கலக்கிட்டாங்க
Writer
ஆமா தனா இயல்பில் நல்லவள் தான்..தனா கொஞ்சம் நல்லவ தான் போல, சீக்கிரம் பத்மாவதி கேபிள கட் பண்ணு மகிழ்
Writer
லயனி சமாளிப்பா சிஸ்.. டோன்ட் வொர்ரி...ஆத்தி முதல் நாளே இப்படின்னா ரெண்டு பிசாசுங்க கூட எப்படி மல்லுக்கட்றது
Writer
ஹ்ம்ம்.. இப்படியும் ஆட்கள் இருக்க தானே செய்கிறார்கள்!!!Magizh veetil yethirpu irukum nu ninaichean.
But ivvalavu mosama irukum nu ninaikala.
Writer
@Mini arulSaturday surprise![]()
![]()
![]()
Yaru pichikittu poranga kable cut ahguthanu parka waiting![]()
![]()
![]()
Writer
@vetrimathi எந்த கோமதியிடம் எதிர்பார்க்கிறீங்க அண்ணா!!!ஒரு அழைப்பை ஏற்றது குற்றாமா பாவம் கோமதி இன்னும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம்
Writer
Writer
ரொம்ப சரி.. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!!மத்தவங்க சொன்னதை அப்படியே நம்பினால் உறவுகளோடு சச்சரவு தான் வரும்.
Writer
Writer