Writer
Writer
Thank u very much maWelcome back sister,,,so happy for your presence![]()
Writer
Thank u very much Mahil sisGood idea, Goms ma. Go after what you have dreams and goals for.I graduated from my post graduate degree in Town Planning on the day my husband’s funeral was, so couldn’t go to the graduation ceremony, but my husband knew that I have completed the post grad, he was the one who encouraged me to do the post grad and paid the fees for me. So if we put our trust in the God and work hard we can achieve our dreams in life.
Writer
@Gomsஇல்லை. என்னோட முழு பெயர் ஶ்ரீபாலகோமதி. நெல்லையை Nativeவா கொண்ட நிறைய பேருக்கு கோமதி இருக்கும். எங்க அம்மா பெயர் சங்கர கோமதி. இந்த பெயரிலும் ஒரு வாசகர் பார்த்தேன். எங்க familyla மட்டும் இன்னும் 5 கோமதி இருக்காங்க.
Sorry ஒரு பெயரை கேட்டதுக்கு ஒரு lecture கொடுத்துட்டேன்.
Writer
@kprashaI listen to novels at youtube, was thinking about you? what happened to you? Your story gave me such a positive vibes. I am so sorry to hear about your loss. I am going to give you big hug and all my strength to you to come back strong. Hold the memories tightly, be strong mam. I share your name too. I am a fighter. I achieved things that I never dreamed and still going. If I can do it, anybody can. This is my first comment on public forum. I have to do it for u. I wish u all the best.
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஉங்களின் புதிய முயற்சி மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()
SH Sapphire Member
Writer
மிக்க மிக்க நன்றி வைஷு மாவாங்க வாங்க வாங்க கோம்ஸ் சிஸ்
உங்களின் புதிய முயற்சிக்கு என்ற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்![]()
![]()
.
நீங்க உங்க எழுத்துப் பயணத்துல அடுத்தடுத்த நிலைக்கு சென்று சாதிக்க வேணும் ன்னு கேட்டு கொள்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
உங்கள் மனமாற்றம் அடைய உதவி செய்த டாக்டர் க்கும்
தகப்பனாருக்கும்.
நீங்க மீண்டு மனசை படை மாத்தி வந்ததில் நெம்ப ஹாப்பி சிஸ்.
SH Sapphire Member
Wow super. அப்போ நீங்க எனக்கு இனிமே அம்மா தான்எஸ்.. கோமதி நெல்லையில் அதிகம் இருக்கும்.. நானும் நெல்லை தான் & என்னோட பெயரும் சங்கரகோமதி தான்.. என்னோட அப்பாச்சி பெயரை எனக்கு வச்சு இருக்கிறாங்க..
-கோம்ஸ்.