GomathyArun Writer Sep 30, 2025 #32 Goms said: இப்போவாவது ஹரீஷ்க்கு காது கொடுத்து கேட்டாளே. சீக்கிரம் மாற்றத்தை எதிர்பார்கலாமா? Click to expand... எஸ்.. சீக்கிரம் இணைவார்கள்.. -கோம்ஸ்.
Goms said: இப்போவாவது ஹரீஷ்க்கு காது கொடுத்து கேட்டாளே. சீக்கிரம் மாற்றத்தை எதிர்பார்கலாமா? Click to expand... எஸ்.. சீக்கிரம் இணைவார்கள்.. -கோம்ஸ்.
GomathyArun Writer Sep 30, 2025 #33 kothai said: வாவ் ஹரி ரிஷி ஆகிட்டான், வாத்தி ரொமான்ஸ் ஹீரோவா மாறிண்டு இருக்கார் Click to expand... yessssss -goms.
kothai said: வாவ் ஹரி ரிஷி ஆகிட்டான், வாத்தி ரொமான்ஸ் ஹீரோவா மாறிண்டு இருக்கார் Click to expand... yessssss -goms.
GomathyArun Writer Sep 30, 2025 #34 sangeethapriya said: அருமையான பதிவு Click to expand... நன்றி சிஸ் -கோம்ஸ்.
GomathyArun Writer Sep 30, 2025 #35 Mathy said: இப்போவாவது பேச விட்டாளே.... ஹரீஸ் பேசுனதுல அவ கோபம் எல்லாம் பறந்துட்ட மாதிரி தான் தெரியுது..... வாத்தி ரொமான்ஸ் மோட் ஸ்டார்ட்டட் Click to expand... எஸ்.. பட் அவனை கொஞ்சம் சுத்தலில் விடுவா.. -கோம்ஸ்.
Mathy said: இப்போவாவது பேச விட்டாளே.... ஹரீஸ் பேசுனதுல அவ கோபம் எல்லாம் பறந்துட்ட மாதிரி தான் தெரியுது..... வாத்தி ரொமான்ஸ் மோட் ஸ்டார்ட்டட் Click to expand... எஸ்.. பட் அவனை கொஞ்சம் சுத்தலில் விடுவா.. -கோம்ஸ்.