• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

வால்வெள்ளி ஓவியம்-9

காதலின் அகராதிகள்
உன்னைப் பார்த்து தான் -இனி
அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்
என் தன்னம்பிக்கையை
கருவுயிர்ப்புச் செய்து கொடுத்த
கடவுள் நீ என்பதே -நம்
கனமான காதல் ஆகும்!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!

அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.


வால்வெள்ளி ஓவியம்-9 (1)
வால்வெள்ளி ஓவியம்-9 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya