சாந்தி உடையப்பன்
Writer
எப்பொழுதும் கைது செய்கிறாய்
உன் விழி பேசும்
மையல் மொழிகளை
நான் மொழிபெயர்க்க முயற்சித்தால்
நானும்
விடுதலை விருப்பாத கைதி தான்
விலங்கை மகுடமாக்கி
வீழ்ந்து கிடக்கிறேன் மனம் மகிழ!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-8 (1)
வால்வெள்ளி ஓவியம்-8 (2)
உன் விழி பேசும்
மையல் மொழிகளை
நான் மொழிபெயர்க்க முயற்சித்தால்
நானும்
விடுதலை விருப்பாத கைதி தான்
விலங்கை மகுடமாக்கி
வீழ்ந்து கிடக்கிறேன் மனம் மகிழ!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-8 (1)
வால்வெள்ளி ஓவியம்-8 (2)