சாந்தி உடையப்பன்
Writer
மிக்க நன்றி @KUMUtha . உண்மை தான் தோழி. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் மாறுவார்கள் நம்புவோம்Super மேம். இது போல் அதிரையன் போன்றவர்கள் வாால் வெள்ளி போல் ஒரு சிலர் தான் பிறக்கிறார்கள். இருக்கிறார்கள். திறமை இருந்தால் கூட அடக்கி இருக்க வைப்பர்கள் தான் அதிகம். Super