சாந்தி உடையப்பன்
Writer
அப்பா....
நெஞ்சுரம் உன்னில் ஆண்ட போது
அன்புமொழி வழங்கிய தந்தையானாய்
அறிவுக்கல்வி புகட்டிய ஆசானானாய்
அனைத்தும் பகர்ந்த தோழனானாய்
நோய் உன்னில் நெய்த போது
என் மடிபிடித்த மழலையும் ஆனாய்!
இன்று
பிரபஞ்சப்பெருவெளியில்
பித்தனாய்த் தேடுகிறேன்
உன்
மூச்சுக்காற்றை
முடிந்துவைத்திருந்தால்
முத்தமிட்டுவிடும் ஆசையில்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்

சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-10 (1)
வால்வெள்ளி ஓவியம்-10 (2)
நெஞ்சுரம் உன்னில் ஆண்ட போது
அன்புமொழி வழங்கிய தந்தையானாய்
அறிவுக்கல்வி புகட்டிய ஆசானானாய்
அனைத்தும் பகர்ந்த தோழனானாய்
நோய் உன்னில் நெய்த போது
என் மடிபிடித்த மழலையும் ஆனாய்!
இன்று
பிரபஞ்சப்பெருவெளியில்
பித்தனாய்த் தேடுகிறேன்
உன்
மூச்சுக்காற்றை
முடிந்துவைத்திருந்தால்
முத்தமிட்டுவிடும் ஆசையில்!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்!
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
வால்வெள்ளி ஓவியம்-10 (1)
வால்வெள்ளி ஓவியம்-10 (2)