• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-8

காதலின் மெல்லிழையொன்று
களவு கொள்கிறதோ என்னை?
கண்களின் பிம்பங்கள்
கவிதையாக மொழிபெயர்க்கப்படுகிறதா?
என் நொடிகளுக்கு
பூவாசம் பொறுத்துகிறாய்
வாசமென்பதை அறியாமலேயே
நுரையீரலும் நுகர்ந்து கொள்கிறது!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் :love: ❤️ ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-8 (1)
மையல் நவில் மதுரமே-8 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya