• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே! ~ மண(ன)ம் 3

அருமையான பதிவு 🤩🤩🤩
எங்க தமிழ் செல்லத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குதே 🥰🥰🥰😘😘😘😘😘😘🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

தமிழ் செல்லத்துக்கு.... உடன் பிறப்பும் 😍😍 தோழமையும் அற்புதமாக அமைஞ்சுருக்கு 😍😍

அறிமுகம் ஆகும் முன்பே நாயகனின் முகத்தில் புன்னகையை அரும்ப செய்திட்டா 🤗🤗🤗🤗
மிக்க நன்றி ப்ரியா மா :love:
எனக்கு தெரியும், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் னு :-)
-கோம்ஸ்.
 
அழுத்தமானவர் என்றவுடன் அவளுக்கு வந்த முகம் தான் அத்வைத்தா??🤔 ஏற்கனவே அறிமுகமானவர்களா??🤔

என்னதான் அடாவடியா இருந்தாலும் ஆளோட அறிவுரை அசத்தல் 🥰
 
அழுத்தமானவர் என்றவுடன் அவளுக்கு வந்த முகம் தான் அத்வைத்தா??🤔 ஏற்கனவே அறிமுகமானவர்களா??🤔

என்னதான் அடாவடியா இருந்தாலும் ஆளோட அறிவுரை அசத்தல் 🥰
எஸ்.. அறிமுகம் ஆனவர்கள் தான் பட் அவனுக்கு இவளை அடையாளம் தெரியாது..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya