• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

பவித்ரனின் தாரகை- முன்னுரை

Fahima

SH Crystal Member
ஹாய்!!! ஹாய்!!!! மக்களே..

புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்து விட்டேன்.. கதையின் பெயர் பவித்ரனின் தாரகை!!!. கதையை பற்றிய சின்ன அறிமுகத்தோடு இன்று வந்திருக்கிறேன்.. இதனை படிக்கும்போது உங்களுக்கு தோன்றும் உணர்வுகளை.. வினாக்களை எனக்கு தெரிவியுங்கள்.. உங்களின் எதிர்பார்ப்பை கொண்டு மிக விரைவில் கதையின் அத்தியாயங்களோடு உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன்.. அதுவரை உங்களிடமிருந்து விடப்பெறுவது உங்கள்..

ஃபாஹிமா!!! ❤️
 
Nice Teaser with perfect quoted lines for both of the characters 👍👍
அவன் பவித்ரன், விதியின் இருண்ட பக்கங்களில் தொலைந்த ஒரு ஒற்றை உயிர்,அவள்அவனது இருண்ட உலகத்தை மாற்ற வரும் ஒரு மர்ம தேவதை அவளோ
ஆயுள் சிறை கைதியின் இருண்ட வானில், ஒளிரும் ஒற்றை விண்மீன்
அவள் "தாரகை"
Looking forward for next episode
 
Welcome. இன்னொரு வக்கீல் கதை. இதுவும் முத்திரை பதிக்க வாழ்த்துகள்
 
thank you sis.. இன்னிக்கு அப்டேட் கொடுத்துடுவேன்.. keep following sis !!!
 
Welcome. இன்னொரு வக்கீல் கதை. இதுவும் முத்திரை பதிக்க வாழ்த்துகள்
thank you sis.. அவள் வக்கீல் இல்லை சிஸ் sub collector சிஸ்.. தொடர்ந்து படிச்சி சொல்லுங்க..
 
Back
Top
Developed and maintained by – Akeshya