சாந்தி உடையப்பன்
Writer
வானுல தேவதைகள்
பால் வீதியெங்கும் கூடி
விண்மீன்கள் கொய்து
விசிறியதோ பூமிக்கு?
வெளிச்சத்தின் சூட்சமங்கள்
வெள்ளி வீதி தாண்டி
நட்டு வைத்தது யார்
நம்மைச் சுற்றி?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-27 (1)
நித்திலப் பேரொளி-27 (2)
பால் வீதியெங்கும் கூடி
விண்மீன்கள் கொய்து
விசிறியதோ பூமிக்கு?
வெளிச்சத்தின் சூட்சமங்கள்
வெள்ளி வீதி தாண்டி
நட்டு வைத்தது யார்
நம்மைச் சுற்றி?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
நித்திலப் பேரொளி-27 (1)
நித்திலப் பேரொளி-27 (2)