• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-21

காதலின் யாப்பிலக்கணத்தில்
கதமில்லாது இதமேது (கதம் என்பது கோபம் வரும் போது ஏற்படும் இளம் கூடு)
சுடுசொற்கள் கூட
சூட்டிக் கொள்ளும் அழகை
கனல் கோபம் கூட
கதிர்காமம் தொழும்
ஊடல் கருவுயிர்க்கும்
கூடல் பெருக்காத காதலை!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-21 (1)
நித்திலப் பேரொளி-21 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya