• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-20

பொன்திங்கள் ஒளியென்றும்
போர்த்திய இருள் களையும்
பூமகள் நின் புதுமுத்தம்
பூட்டிய மனச்சிறை திறக்கும்
ஒன்றை விட்டால் வேறொன்றை
ஓதி வார்த்தல் காதலில்லை
ஜனனம் தாண்டிய உறவிதென
வாய்மொழிந்தால் தான் விளங்குமா?!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.


நித்திலப் பேரொளி-20 (1)
நித்திலப் பேரொளி-20 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya