• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

நித்திலப் பேரொளி-18

யாக்கையின் சிற்றின்பம்
யாவருக்கும் கைகொள்ளலே
நேரிழையின் நேசமே
நெஞ்சாளும் நேரின்பம்
கொடும் வெயிலுக்கு
கொடுக்கும் காரின்பம் போல்
பாவையின் பாதம் கூட
பகிரும் பாரின்பமெனக்கு!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-18 (1)

நித்திலப் பேரொளி-18 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya