• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-6

தாய்மைப் பாலுக்கு
உமிழ் சுரக்கிறது என் நாக்கு
அம்மாவென அழைத்துவிட
ஆசை கொள்கிறது என் வாக்கு
நெஞ்சுச் சூட்டிற்கு
பித்து ஆகிறது பிஞ்சு உடல்
தாலாட்டுப் பாட்டிற்கு
சிறகுகள் பூட்டுகிறது காதுமடல்
ஏக்கங்கள் சுமந்த மருத்துவன்
யாதுமாகிப் போவாள் என
யசோதை எனப் பெயரிட்டானோ?!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-6 (1)
கருவாராதனம்-6 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya