• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-3

மனைவி என்பது
பெண்ணின் பரிமாணங்கள் அத்துணையும்
பொதிந்துள்ள ஒரே பாத்திரம்
தாம்பத்யத்தின் தாரகமந்திரம்
தன்னகத்தே கொண்ட வேதம்
ஒப்பற்ற பெருமையோடு
ஓதிச் சிறப்பிப்போம்
தலைவன் மகிழ்ந்திருக்க
தரணி உயிர்த்திருக்க!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-3 (1)

கருவாராதனம்-3 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya