சாந்தி உடையப்பன்
Writer
கருவறை ராகங்கள்
கைவசம் பெண்ணிலே
சிவப்பு நிறச் சாயங்கள்
இறைக்கொடையின் ஆக்கங்கள்
மாதாமாதம் என்றாலும்
வந்து போகின்ற வலியும்
தந்து போகின்ற குருதியும்
தனித்தனிப் முகமெடுக்கும்
தத்துவார்த்தம் புரியுங்கள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-18 (1)
கருவாராதனம்-18 (2)
கைவசம் பெண்ணிலே
சிவப்பு நிறச் சாயங்கள்
இறைக்கொடையின் ஆக்கங்கள்
மாதாமாதம் என்றாலும்
வந்து போகின்ற வலியும்
தந்து போகின்ற குருதியும்
தனித்தனிப் முகமெடுக்கும்
தத்துவார்த்தம் புரியுங்கள்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-18 (1)
கருவாராதனம்-18 (2)