• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 6

😍😍😍

நவநீதன் செய்ய போற கலாட்டால, சாரு கழுத்துல அமுதினியன் தாலி கட்டுறதுக்கு பதிலா அதியன் கட்ட போறான்... So இந்த பாவத்தை செய்ய போற நவநீதனை..🤷🤷😏😏

View attachment 1587
@Sindhu Narayanan sis:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Pic தான் ultimate :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
எஸ்.. மன்னித்து அருளும்.........
-கோம்ஸ்.
 
Adeiii navanee adanga matta
Anni ya vanthu mothuva iruu
அண்ணி னு முடிவு ஆகுறதுக்கு முன்னாடியே மொத்து வாங்கிடுவான்.. ஆனா சாரு கிட்ட இருந்து இல்லை............
-கோம்ஸ்.
 
நவநீக்கு காரணங்கள் பல இருக்கு போலவே.. அண்ணிய பழி வாங்கன்னு வந்துட்டு பார்த்திபன பழி வாங்கறதா மாத்திக்கிட்டானா..
எஸ்.. பார்த்தீபனை அடக்க நினைத்து அவன் மொத்தமா அடங்கி போறது போல் ஆகிடும்..............
-கோம்ஸ்.
 
ஊதா சட்டைக்காரன் எங்கிருந்தாலும் ரூமுக்கு வரவும்🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
Back
Top
Developed and maintained by – Akeshya