SH Sapphire Member
SH Sapphire Member
Face pack போட்ட modelநம்ம மியாவ்ஹாய் அன்பூஸ்,
பேஸ் பேக் மிக்ஸிங் கேட்டிருந்தீங்க இல்லையா![]()
![]()
உளுந்து மாவு - ஒன்றரை ஸ்பூன் (இது மிஷின்ல குடுத்து அரைச்சு வைச்சிக்கறது. தண்ணில ஊறவைக்கிறது கிடையாது. கருப்பு உளுந்து & வெள்ளை உளுந்து ரெண்டுமே யூஸ் பண்ணலாம். முக்கியமா வறுத்துடக்கூடாது.)
அரிசி மாவு - அரை ஸ்பூன் (நான் பச்சரிசி மாவு புட்டுக்கு கொரகொரப்பா அரைச்சு வச்சிருக்கேன். அதை தான் யூஸ் பண்ணுவேன்)
தேன் - அரை ஸ்பூன்
தக்காளி - நல்லா பழுத்த ஒரு மீடியம் சைஸ் (தக்காளியை நறுக்காம அப்படியே உருட்டி எடுத்து லேசா கீறிவிட்டா அதோட சாறு மட்டும் வரும்.)
மஞ்சள் தூள் - கஸ்தூரி மஞ்சள் தூள் சும்மா ரெண்டு பின்ச்
தயிர் - தேவையான அளவு (தயிர் போட்டுவச்சு அதுல மேல உள்ள ஆடையும் சேர்த்து எடுத்துக்கனும்.)
இதை எல்லாம் மிக்ஸ் பண்ணனும். தண்ணீர் விடாம. தக்காளிச்சாறு, தயிர் எல்லாமே பேஸ்ட்டா மிக்ஸ் பன்ற அளவுக்கு வந்திரும்.
முகத்தை லேசாய் ஈரமாக்கி ஒத்தி எடுத்துட்டு அதுல இந்த பேஸ்ட்டை பூசுங்க.
இருபதுநிமிஷம் விட்டா நல்லா உணர்ந்திடும். ரோம காய்ஞ்சிட்டா விறுவிறுக்கும்.
லேசா தண்ணி தொட்டு அப்படியே ரப் பண்ணி அதையே தேச்சு கழுவுங்க.
இதை வாரம் ஒருமுறை யூஸ் பண்ணுங்க. முகம் ப்ரெஷா இருக்கும்.![]()
![]()
ஸ்கின் கொஞ்சம் கொஞ்சமா க்ளியராகிடும்.
இதுவே பேஸ் ப்ளீச்சிங், டேன் கிளீனப், பேஷியல் எல்லாம் சேர்ந்த கலவை தான்.
ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.![]()
![]()
சரியா
View attachment 1465
Thank you saran maஹாய் அன்பூஸ்,

SH Crystal Member
SH Crystal Member