• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

மையல் நவில் மதுரமே-10

தேட்டத்தின் தேவகணங்கள்
தாழ் திறவுகிறது என்னில்
ஊழிகாற்றால் கலைக்கவியலா
உள்ளத்தின் உறுதியை
உன் மூச்சுக்காற்று
முத்தமிட்டு அனலாக்க
கொழுந்துவிட்டெரியும்
நேயப்பெருந்தீயில்
நெருக்கிக் கட்டுகிறாய் என்னை!!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

சாந்தி உடையப்பன்.

மையல் நவில் மதுரமே-10 (1)
மையல் நவில் மதுரமே-10 (2)
 
Draconian has fallen for Miss Mathurayazhini, 🤩 🤩🤩. Murali is guessing right, Authore, Shanthi ma? :unsure::unsure::unsure:. Within this pyoung girl Mathu, there ia a good compassionate nature hiding behind her playfulness. Your teachings are always good Shanthi ma, not just the storylines, but climate change and its long term effects on the environment, equality for men and women, human rights etc. well done 👏👏👏
 
வணக்கம் 🙏
நான் இப்போதான் இக்கதையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சஞ்சுக்குட்டி தன் அம்மாவின் பெயரைச் சுரபி என்றாள். மதுரயாழினி, சரயு என்கிறாள். எது சஞ்சு & சஞ்சயின் தாயின் பெயர்?
 
வணக்கம் 🙏
நான் இப்போதான் இக்கதையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சஞ்சுக்குட்டி தன் அம்மாவின் பெயரைச் சுரபி என்றாள். மதுரயாழினி, சரயு என்கிறாள். எது சஞ்சு & சஞ்சயின் தாயின் பெயர்?
வணக்கம் தோழி. என கதையைப் படிப்பதற்கு மிக்க நன்றி. நீங்கள் சுட்டிக்காட்டும் வரை நான் உணரவில்லை. மிக்க நன்றி. மன்னிக்கவும். சுரபி தான், தவறாக எழுதி இருக்கிறேன். மாற்றிவிட்டேன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya